TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
2.நமது தேசியத் தலைநகர்?.
புது டில்லி
3..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.
சரி.
4..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?
தார்
5.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
6.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
7.“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
8.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
9.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
10.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
மேலும் படிக்க:
https://slatekuchi.com/tnpsc-exam-tips-slatekuchi-22/