TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1. மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது?
மனிதக் குரங்கு
2. தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?
லேண்ட்ஸ்டார்ம்
3. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
4. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல்3
5. வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
6. தந்தியை கண்டுபிடித்தவர் யார்?
மார்க்கோனி
7. தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் செயிண்ட்
8. ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்?
ஜெர்மன் உழைப்பாளர் கட்சி
9. திருப்புகழை இயற்றியவர் யார்?
அருணகிரிநாதர்
10. மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்? கார்சிகா தீவு
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்