TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ
2.வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ஷர்
3. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
சமுத்திர குப்தர்
4.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
ரஸியா பேகம்
5. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா
6. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா
7.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?
டென்மார்க்
8. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து
9.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.
10.மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்