டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வுக்கான வினா-விடை தொகுப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல வினா விடைகளின் தொகுப்பு படிப்பது அடிப்படையான  ஒன்று. முந்தய  ஆண்டு கேள்வி பதில்களை படித்தால் எளிதாக பாடங்களின் முக்கியத்தும் அறிந்து  கொள்ளலாம்.   குரூப் 2 தேர்வுக்கு அதிக மதிப்பெண்களுடன்  வெற்றி பெற நாம் முந்தய ஆண்டு கேட்கப்படட் கேள்விகளின் பகுதிகள் முழுமையாக படித்திருக்க  வேண்டும். 
அக நெஞ்சத்து அகன்று எரியும் கணல் கொண்டு  கற்க கல்லாதை கற்க கனவு வாயில் அடைக!

1முதல் அரசியல் சட்டத் திருத்தம்  நடந்த ஆண்டு?

விடை: 1951


2.  ஆளுநரில்   அவசரச் சட்டத்தை மாநில சட்த்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

விடை: 6 வாரத்திற்க்குள்


3. மொழிவாரி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?

விடை:ஆந்திர பிரதேசம் 


4. லோக் சபையில் உள்ள மொத்த  உறுப்பினர்களின் எண்ணிக்கை 

விடை: 543


5. இந்திய உச்சநீதிமன்றம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?

விடை: ஒழுங்கு முறை  சட்டம் 1773 


6. ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்தும் எத்தனை தலைவரைக் கொண்டுள்ளது?

விடை:1


7. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனமானது?விடை: கிராம பஞ்சாயத்து 


8. சுதந்தர உரிமை உறுதிப்படுத்துவது?

விடை: பிரதம மந்திரி 


9. வெப்ப ஊற்றுகளில் ஏறத்தாழ 85 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் வாழும் ஆல்காக்கள்

விடை: தெர்மல் ஆல்கா


10. பெர்ரி கனி காண்ப்படுவது?

விடை:தக்காளி


11.  சாறுண்ணி உயிரி?

விடை: பூஞ்சை


12. ரோஜா தண்டில் காணப்படும் கூர்மையான நீட்சிக்கு பெயர்?

விடை: முள்


13. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு?

விடை: யூகேரியாட்டுகள் 


14. பருத்தி இழை எதிலிருந்து கிடைக்கிறது?

விடை: தண்டிலிருந்து


15. ஆல்ஜின் தயாரிக்க பயன்படுபவை?

விடை: பழுப்பு நிற ஆல்கா


16. பொது நிதிப் பற்றாக்குறை?

விடை: வரவு செலவு பற்றாக்குறை +வெளிச் சந்தையில் கடன்


17. இந்தியாவின் பன்னிரெப்டான் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்?

விடை: 2012- 2017


18. இந்தியாவின் பொதுத்துறை  நிறுவனங்களின் முதலீட்டை கணிசமாஅன அளவு விலக்கி கொள்ள தீர்மானித்த குழு?

விடை:ரங்கராஜன் குழு


19. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவான போது இந்திய திட்டத்திற்கு யாரால் மாற்று முறை கொடுக்கப்பட்டது?விடை: சி.என் . வக்கீல் மற்றும் பி.ஆர். பிரம்மானந்தா


20.இந்தியாவில்  செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது?

விடை: டி.டி,கிருஷ்ணாமாச்சாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *