டிஎன்பிஎஸ்சி தமிழ் பாடக்குறிப்புகள்
டிஎன்பிஎஸசி போட்டித் தேர்வுக்குப் படித்து கொண்டியருப் போர்க்கு தமிழ் பாடம் சவால் சூழ்ந்து நிற்கும் ஒன்று என்றாலும் மொழி அறிவை முழுமையாகப் பெறலாம். இதற்காக நன்றாக திட்டமிட்டு படிக்க வேண்டும்
தமிழில் முதன் முதலில் தமிழ் கவிதைகள் புதிய முயற்சிகள் மேற்கொண்டவர் பாரதியார் ஆவார்.
புதுக்கவிதை
யாப்பிலக்கண வரையறைக்கும் உட்படாமல் சுதந்திர வெளிப்பாடு கட்டற்ற தன்மையோடு எழுதப்படுவது இன்றைய புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதை உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம் சிலேடை இருண்மை தன்னகத்தே கொண்டு கவிஞரின் திறனுக்கேற்றவாறு வடிவெடுக்கும்
உவமை
உவமையும் பொருளும் வேறுவேறு அல்லாமல் ஒன்று என கருதும் ஆறு அமைவது உருவமாகும்
படிமம்
படிமம் என்றால் உவமை உருவகம் இறுகிய நிலையில் இருப்பது படிமமாகும்.
உவமை
உவமை என்பது தெரிந்த பொருளை வைத்து தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும் பொருளை உணர்தல் உவமை பயன்படுத்தப்படுகின்றது.
அங்கதம்
அங்கதம் என்பது அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளல் அங்கதம் தீங்கு அறிவின்மை கண் தானம் செய்வதை அமையும்.
முரண்
முரண் என்பது என்ன ஒன்றுக்கு ஒன்று எதிரான பொருளை வைத்து அமைப்பதும் என்று உத்தியாகும் மரபுக் கவிதைகளில் முரண்தொடை அமையும்.
ஹைக்கூ
ஹைக்கூ ஜப்பானில் தோன்றிய பழமையான பாடல் மரபிலிருந்து உருவானது ரென்கா பாடல் மரபிலிருந்து உருவானது.
சென்ரியூ கவிதை என்பது எதன் பரிமாணம் ஆகும் சென்ரியு கவிதை என்பது ஹைக்கூவின் பரிமாணம் ஆகும்.
நாட்டுப்புறப்பாடல்
காலத்தால் முந்தியவை சமுதாயத்தின் நாகரீகம் பண்பாடு கலை வெளிப்படுத்துதல் ஆகியவை அனைத்தும் கொண்டது நாட்டுப்புற பாடல்கள்
சித்து என்ற சொல் அறிவு என்னும் பொருளை குறிக்கும். சித்தர் எனும் சொல் அறிவுடையோர் என்ற பொருளைத்தரும். சித்தர் இலக்கியம் சடங்குகள் சம்பிரதாயங்கள் சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்து அதேசமயம் அனுபவங்களை சித்தர்கள் முன்வைத்தனர்.
மெய்ஞான தேடல் மறைபொருள் ஆன்மீகமும் பரிமாணம் குறிப்பது சூபித்துவம் ஆகும்