போட்டித் தேர்வுக்கு தமிழ் வினா விடை
மொழிப்பாட்ம் போட்டித் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மொழிப்பாடத்தில் அதிக மதிபெண்கள் பெற்றால் அரசுப் பணி கனவை எளிதில் வெல்ல முடியும். தமிழ் அறிவு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். போட்டித் தேர்வர்களுக்கு தமிழ் சிலபஸ் தெளிவாக தெரிந்து படிக்க வேண்டும். முந்தைய ஆண்டு வினா விடைகளை ரிவிசன் முறையில் திரும்ப திரும்ப படிக்க வேண்டும்.
உலக விலங்குகள் தினமாக பின்பற்றப்படும்
நாள் எது ?
விடை :அக்டோபர் 3
வாய்ப்பவளம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
விடை உருவகம்
வாக்கியங்களை வகைப்படுத்துக போட்டியின் சிலர்தான் வெற்றி பெற முடியும்
விடை உடன்பாடு வாக்கியம்
பெயர்ச்சொல்லின் வகையை தேர்ந்தெடுக்க?
கல்லூரி- இடப்பெயரைக் குறிக்கின்றது
தேசிய கவி என பாடப்பட்டவர் யார்?
விடை பாரதியார்
பகவத் கீதையின் உள் அதிகாரங்கள் எத்தனை?
விடை 18
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினா-விடை
கதக் நடனம் எங்கு பின்பற்றப்படுகின்றது?
விடை: வட இந்தியா
தவத்திரு குன்றக்குடி அடிகளார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்?
விடை சிவகங்கை மாவட்டம்
ராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர்கள் யாவை?
விடை: புதுநெறி கண்ட புலவர்’, திருவருட்பிரகாச வள்ளலார், தெய்வப் புலவர்
மேலும் படிக்க : இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு