கிசான் விகாஸ் பத்ரா தெரியுமா !
கிசான் விகாஸ் பத்ரா இது விவசாயிகளுக்கு ஆனது இதைப் பற்றி அனைவரும் தெரிந்துக் க வேண்டியது அவசியம். அதுவும் போட்டித் தேர்வுகளுக்காக படிப்பவர்கள் இதை முழுமையாக தெரிஞ்சுக்கணும். கிஷான் விகாஸ் பத்திரம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. இது 1988ல் கொண்டுவரப்பட்டது.
கிசான் விகாஸ் பத்திரம் இந்திய அஞ்சல் துறை துவங்கி வைத்தது இந்த பத்திர 1988 முதல் 2011 வரை முதல்கட்டமாகப் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் இதன் துவக்கம் 2014 இல் உருவானது. விவசாயிகளுக்கான சேமிப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகப் பதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களிலிருந்து பத்திரங்களை வாங்கி முதலீடுகளை உருவாக்குதல் இது குறிக்கின்றது. இதன் மூலம் ஏழை விவசாயிகள் பெரிய அளவில் பயன்பெறுகின்றனர். இதனை இந்திய அஞ்சல் துறை அமல்படுத்தியது.
கிசான் விகாஸ் பத்திரம் மூலம் ரூபாய் 1,000, ரூபாய் 5000 ரூபாய் 10,000 ரூபாய், 50,000 மதிப்புடைய பத்திரங்களை நாம் அஞ்சல் அலுவலகத்தில் வாங்கலாம் இந்த பத்திரங்கள் மூலம் ஆண்டிற்கு 8.7% வட்டியை பெறலாம். அதாவது 100 மாதங்களில் முதலீட்டின் மதிப்பு இருமடங்காக இருக்கும். 100 மாதங்கள் என்பது எட்டு ஆண்டுகளை கொண்டது நாம் எட்டு ஆண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு பாத்திரத்திலிருந்து பணம் எடுக்க வேண்டும். எனில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆறு மாதங்கள் பணம் செலுத்தி இருக்க வேண்டும். அப்போது தான் பெறமுடியும் கிசான் விகாஸ் பத்திரம் அனைவருக்கும் உதவி தரமானது.
விவசாயிகளுக்கு என்று இது ஒரு நல்ல முக்கியமான ஒரு வாய்ப்பாகும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் அனைவரும் இந்த கிசான் விகாஸ் பத்திரம் குறித்து முழுமையாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
1988 இது தொடங்கப்பட்டது 2011 வரை இது செயல்பட்ட காலமாகும் கிஷான் என்றால் விவசாயி என்பதை குறிக்கின்றது. இதனையே ஹிந்தியில் கிஷான் விகாஸ் பத்ரா என்பார்கள் அரசின் இந்த அருமையான திட்டங்களால் ஏழை எளியோர்கள் பயன் பெறவேண்டும். இந்திய அஞ்சல் துறையை இதன் மையப் புள்ளியாக வைத்து மக்களை எளிதாக அரசுடன் இணைக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
போட்டித் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் அனைவருக்கும் இது சவாலான காலம் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பீர்கள் பல கனவுகள் நிறைந்து காணப்படுவீர்கள். தேர்வு எழுத வேண்டும். என்ற நோக்கத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கான இந்த முறையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
தேர்வுக்குப் படிக்க வேண்டும், என்று முடிவு செய்துவிட்டால் அது தொடர்ந்து வரும் சவால்களைப் பட்டியலிட்டு அதை எவ்வாறு கடக்க வேண்டும். அருந்திவிட்டு செயலில் இறங்கும் குறிப்பிட்ட காலக்கெடு வைத்து அதற்குள் பெறவேண்டுமென்று ஒரே நோக்கத்துடன் முனைப்புடன் செயல்பட வேண்டும். இது தேர்வு எழுதுவோருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்