கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சிக்கான சிந்துவெளி நாகரிகம் வினா விடைகள்

நமது கனவுபணி அரசுப்பணி பெற சிலேட்டுக்குச்சியின் வினா விடைகள் படியுங்கள் ரிவைஸ் செய்யுங்கள்

1.சிந்துவெளி நாகரிகத்தின் காலம்

விடை : கி.மு 3000-1900

2.சிவிஸ் என்பதன் பொருள்

விடை : நகரம்

3. தொல்லியல் ஆய்வாளர்கள் நிலத்தடியை ஆய்வு செய்ய பயன்படுத்தும் கருவி

விடை : காந்தப்புல வருடி ( Magnetic scanner )

4. சிந்துவெளி நாகரிகத்தின் வடக்கு எல்லை

விடை : ஷார்டுகை ( ஆப்கானிஸ்தான் )

5. ஹரப்பா மொகஞ்சதாரோ இடையே உள்ள பொதுவான அம்சங்களை கண்டுபிடித்தவர் யார்?

விடை : ஜான் மார்ஷல்

6.நகர அமைப்பின் வளைந்த பகுதி

விடை : “ஆப்பு ” வடிவ செங்கல்

7. பெருங்குளம் – நீர் கசியாமல் இருக்க

விடை : ஜிப்சம்( இயற்கை தார்)

8. ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

விடை : ஹரப்பா -1920
மொகஞ்சதாரோ – 1922

9.சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி

விடை : மெஹர்கர்

10.சிந்துவெளி நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது?

விடை : உலோகம் அல்லது வெண்கலக் காலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *