டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதியில் வினா விடைகள்
எத்தகைய கல்வி ஒருவனுக்கு தன்னம்பிக்கையை தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்க செய்கிறதோ அதுதான் உண்மையான கல்வியாகும்
-சுவாமி விவேகானந்தர்
வினா விடைகள்
1.குப்த மரபை தோற்றுவித்தவர் யார்?
விடை : ஸ்ரீ குப்தர்
2.அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியைப் பற்றி கூறுகிறது?
விடை : சமுத்திரகுப்தர்
3. குப்தர்களின் ஆட்சி காலம்
விடை : கி.பி 240 – கி.பி 550
4. சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியர் கதைகளை பற்றி கூறும் நூல் எது ?
விடை : விசாகதத்தர் முத்ராக்சஸம்
5. ஸ்ரீ குப்தர் ஆண்ட பகுதி
விடை : பீகார் ,வங்காளம்
6. பொருத்துக
a) கடோத்கஜர் – கிபி 335 முதல் கிபி 370 வரை
b) மு.குமார குப்தர் – கிபி 280 முதல் கிபி 319 வரை
c) சமுத்திர குப்தர் – கிபி 455 முதல் கிபி 467 வரை
d) இ.சந்திர குப்தர் – கிபி 415 முதல் கிபி 455 வரை
e) ஸ்ரீ கந்த குப்தர் – கிபி 375 முதல் கிபி 415 வரை
விடை : b,d,a,d,c
7. “லிச்சாவி” குடும்பத்தில் மணம் முடிந்த குப்தப் பேரரசர் யார் ?
விடை : முதலாம் சந்திர குப்தர்
8. “அரசருக்கு அரசன்” என்ற பட்டம் வென்ற குப்தப் பேரரசு பேரரசர் யார் ?
விடை : முதலாம் சந்திர குப்தர்
9. சமுத்திர குப்தரை “இந்திய நெப்போலியன்” என்று கூறியவர் ?
விடை : VA சுமித்
10. சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர்
விடை : ஹரிசேனர்
போட்டித் தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தினமும் இதுபோன்ற வினா விடைகளை கொடுத்து சிலேட்டு குச்சி உங்களுக்கு உதவும்…