கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு டெல்லி சுல்தான்கள் வினா விடைகள்

ஒருமுறை வந்தால் அது கனவு… இருமுறை வந்தால் அது ஆசை ….. பல முறை வந்தால் அது இலட்சியம்…..

அப்துல் கலாம்

வினா விடைகள்

1.கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர்

விடை : ஜலாலுதீன் கில்ஜி

2.ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனும் காரா ஆளுநருமாக இருந்தவர் யார்?

விடை : அலாவுதீன் கில்ஜி

3.படைவீரர்களுக்கு ஊதியம் ஆக பணத்தை கொடுத்த முதல் சுல்தான் யார்?

விடை : அலாவுதீன் கில்ஜி

4.முகமது பின் துக்ளக் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்?

விடை : டெல்லி – தேவகிரி (தௌலதாபாத்).

5.”முரண்பாடுகளின் மொத்த உருவம்” என்று முகமது பின் துக்ளக் ஐ குறிப்பிட்டவர் யார்?

விடை : பரானி

6.இந்துக்கள் செலுத்தும் வரியான ஜிஸியா வரியை பின்பற்றியவர்கள் யார்?

விடை : பெரோஸ் துக்ளக் மற்றும் ஒளரங்கசீப்

7.அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் மீது படையெடுத்த ஆண்டுகள் யாவை?

விடை : 1296,1307,1314

8.துக்ளக் வம்சத்தின் கடைசி அரசர் யார்?

விடை : நசுருதீன் முகமது ஷா

9.பிரபுக்கள் உடன் சமணக் கொள்கையை ஏற்படுத்திய சுல்தான்

விடை : கியாசுதீன் துக்ளக்

10.சையது வம்சத்தில் தானாக பதவியைத் துறந்த அரசர்?

விடை : அலாவுதீன் ஆலம் ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *