டிஎன்பிஎஸ்சிக்கான ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் வினா விடைகள்
நீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே என்னால் முடியாது என்று ஒரு நாளும் சொல்லாதே ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. எதையும் எல்லாவற்றையும் சாதிக்க கூடிய சர்வ வல்லமை படைத்தவன் நீ.
. – விவேகானந்தர்
வினா விடைகள்
1. பருப்பொருட்களின் மிகச் சிறிய நிலை எது?
விடை : அணு
2. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எது ?
விடை : பிளாஸ்மா நிலை
3. தொடுதலின் அடிப்படையில் இசையின் வகைகள் எத்தனை வகைப்படும்?
விடை : இரண்டு(தொடு விசை மற்றும் தொடா விசை)
4. பருப்பொருளின் ஐந்து நிலைகள்
விடை : திட, திரவ, வாயு, பிளாஸ்மா, போஸ் ஐன்ஸ்டீன் சுருக்கம்
5. பேனாவால் வைக்கப்படும் ஒரு புள்ளியில் எத்தனை மூலக்கூறுகள் இருக்கும் ?
விடை : 2 இலட்சத்திற்கும் அதிகமான
6. பம்பரத்தின் இயக்கம் எதற்கு எடுத்துக்காட்டு ஆகும் ?
விடை : ஒழுங்கற்ற இயக்கம்
7. வளைவு பாதை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு ?
விடை : வீசும் பந்து
8. ஈயின் இயக்கம் என்ன?
விடை : ஒழுங்கற்ற இயக்கம்
9. சீரான இடைவெளியில் நடைபெறாத இயக்கம் ?
விடை : கால ஒழுங்கற்ற இயக்கம்
10. புவியை சுற்றிய நிலவின் இயக்கம் என்ன?
விடை : கால ஒழுங்கு இயக்கம்
12. மின்னனு தராசு எதற்கு பயன்படுகிறது?
விடை : வேதிப்பொருட்களின் எடையை துல்லியமாக அளவிட
13. பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது என்று கூறிய இந்திய வானியல் அறிஞர் யார்?
விடை : ஆரியபட்டா
14. பொருளின் வேகத்தை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும் காரணி ?
விடை : விசை
15. கடும் குளிர் நிலையில் இயந்திரங்களில் பயன்படும் நிலை எது?
விடை : போஸ் ஐன்ஸ்டீன் சுருக்க நிலை