டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல கேள்விகளின் தொகுப்பு !
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது எளிதுதான் நாம் அதனை முறையாக படிக்கும் பொழுது அது எளிதாக இருக்கும். எளிய ஸ்மார்டான வழிகளில் படிக்க வேண்டும், இன்றைய காலகட்டங்களில் போட்டி தேர்வு எழுதுவோர்கள் எண்ணிக்கையும் போட்டியும் அதிகரித்து காணப்படுகின்றது. இனிமேல் சமச்சீர் கல்வி புத்தகங்களுடன், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள புத்தகங்களும் படிக்க வேண்டும்.திட்டமிட்டு படியுங்கள் உங்களை பாதிக்கும் அல்லது திசை திருப்பும் மொபைல் மற்றும் குடும்ப சூழல், வேலை என எதுவாக இருந்தாலும் திட்டமிட்டு எந்த ஒரு சூழலும் உங்களை பாதிக்காதவாறு படியுங்கள். தேர்வை வென்று காட்டுங்கள்
1சீனாவை எல்லையாகக் கொண்ட மாநிலம் ஐந்து வகையான மக்களை கொண்ட மாநிலம் மேலும் அங்கு ஆப்பிள் முக்கிய பயிராக உள்ள மாநிலம் எந்த மாநிலம்?
விடை:
2. மூன்று நாடுகளை தனது எல்லையாகக் கொண்ட மாநிலம் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் அது?
விடை:
3. நாடாளுமன்ற குழுக்கள் பொதுவாக எத்தனை வகைப்படும்?
விடை:
4. எக்கோ மார்க் என்ற திட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள பொருட்கள் யாவை?
விடை:
5. பொது இடங்களை பயன்படுத்துதல் குறித்து சாதி சமயம் பாலினம் அத்தகைய காரணங்களை கொண்டு எந்த பாகுபாடும் காட்டுதல் கூடாது என எந்த உறுப்பு கூறுகின்றது?விடை:
6. உலக பாரம்பரிய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை:
7. தேசியக்கொடி சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை:
8. அசோகர் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த ஆண்டு எது?
விடை:
9. சாரநாத் தூண் யாரால் நிறுவப்பட்டது?
விடை:.
10. தேசிய சின்னம் எப்பொழுது ஏற்றுகொள்ளப்பட்டது?
விடை: