டிஎன்பிஎஸ்சி வினா விடை
டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல தொடர் முயற்சியுடன் படிக்க வேண்டும். டெஸ்ட் பேட்ச் தனியாக போட்டு படிக்க வேண்டும்.
1இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?
விடை பின்கல வெங்கையா
2. உலகில் அதிக விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?
விடை: ஸ்டான்பிஷ்
3. தலையில் இதயத்தை கொண்டுள்ள உயிரினம் எது
விடை: இறால்
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற இடம் ஆண்டு 1761
4 இந்தியாவில் அதிக நூலகங்களை கொண்ட மாநிலம் எது?
விடை: கேரளா
5. ரஷ்ய புரட்சியை தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
விடை: ஜோசப் ஸ்டாலின்
6. இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
விடை: 22
மேலும் படிக்க : போட்டித் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகள்
7. செஸ் விளையாடு தோன்றிய நாடு எது?
விடை: இந்தியா
8. எங்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது?
விடை: பெங்களூரு
9. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் எவ்வளவு விடை ஆயிரம் கிலோமீட்டர் இந்திய நிதி ஆணையத்தின் பதவிக்காலம் எத்தனை?
விடை: ஐந்து ஆண்டுகள்
10. சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
விடை 1862
11. கவிக்குயில் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை சரோஜினி நாயுடு
இந்திய முதல் பெண் வெளிநாட்டு தூதுவர்?
விடை விஜயலட்சுமி பண்டிட்