போட்டித் தேர்வுக்கான வினா- விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான பாடங்களை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். அதிக கவனமுடன் படிக்கும் பொழுது இலக்கை நாம் எளிதாக அடையலாம். போட்டித்தேர்வில் வெற்றி பெற படிக்கும் அனைவரும் டெஸ்ட் பேட்ச் என்ற முறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.
1. கண்ணாடியின் தன்மை என்ன?
விடை: காந்த தன்மையற்றது
2. சீசியம் எந்த கடிகாரத்தில் பயன்படும்?
விடை: ஆனாகடிகாரம்
: 3. திரவ நிலையில் உள்ள உலோகம்?
விடை: பாதரசம்
4. உலோகத்துண்டு எதை தடை செய்யும்?
விடை : ஒளியை
5. கலவை பொருள் என்பது என்ன?
விடை: பால்
6. பளபளப்பு கொண்ட அலோகம் என்ன?
விடை :அயோடின்
7. கிராபைட் எதை கடத்தும்?
விடை: மின்சாரத்தை
8. தூய்மையான நீரில் P H மதிப்பு என்ன?
விடை : 7
9.அதிக அற்றல் மூலம் கொண்டது எது
விடை :லிப்பிடு
10. குளிர்பானங்களின் PH மதிப்பு என்ன?
விடை: 3.0
மேலும் படிக்க : நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படியுங்கள் குரூப் 2 தேர்வை எளிதாக வெல்லுங்க!