டிஎன்பிஎஸ் சி பொது அறிவு வினா விடை
போட்டி தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் தங்களை தாங்களே முழுமையாக கண்காணித்து ஒவ்வொரு நிமிடத்தையும் கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு படித்து அதனைப் பயிற்சி செய்து,பயிற்சி செய்ததை பரிசோதித்து டெஸ்ட் பேஜ் மூலமாக சரி செய்து மீண்டும் பிரேபரேஷனை செய்ய வேண்டும். தவறு நடக்கும் போது மனம் தளராமல் திரும்பத் திரும்ப ரிவிஷன் என்று சொல்வார்கள் அதன்படி படித்து வந்தால் தவறுகள் சரியாகி உங்களது முயற்சி வெற்றி பெறும். ஒரு சில பேர் வருவார்கள் தொடர்ந்து படித்து வருவார்கள் வெற்றி மட்டும் கிடைக்காது.ஆனால் அவர்களுக்கு எங்கு பிழை இருக்கின்றது என்பது கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். எவ்வளவுதான் எழுதினாலும் பாஸாக முடியலையே என்ற வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் வெற்றிக்கு நமது சூழல் எதுவானாலும் அதனை சமாளித்து செயல்பட தயாராக இருந்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். தோற்கும் போதெல்லாம் மனம் தளராமல் முயற்சியை செய்ய வேண்டும் இன்று திட்டமிட்டதை படிக்க முடியவில்லை கவலை விடுங்கள் நாளை நிச்சயம் படிக்க வேண்டும். திட்டமிட்டபடி நாளை படிக்க தொடங்குங்கள் பாதி படிப்பு அந்த நாளிலும் தடைபட்டால் ஐயோ என்று பதறாமல் கலங்காமல் மீண்டும் தடைப்பட்டதை சரி செய்து முயற்சி செய்து படிக்கும்போது முழு வெற்றி நம்மை அடையும்.
மனம் ஒரு குரங்கு அதனை நாம் கட்டுப்படுத்தி நமது வெற்றிக்கான பாதையில் வழிநடத்தி செல்வதில் கவனமாக இருந்தால் வெற்றி நமதே.
மகாத்மா காந்தி முதன் மதலாக சத்தியாகிரகத்தை தொடங்கிய பகுதி
விடை: சம்ரான்
முகலாயர் காலத்தில் பிரபலமான ஓவிய பள்ளி எது?
விடை: பீஜப்பூர் பள்ளி
பத்து பகுதிகளாக பிரிந்த ரிக் வேதம் அதில் மிகவும் பழமையானது எது
விடை: இரண்டு மற்றும் ஏழாவது
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல
உந்துகோளக அமைந்தது
விடை: ரவுலட் சட்டம்
சிராஜுதீன் தோற்கடிக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட போர்?
விடை: பிளாசிப்
எந்த முகலாய அரசர் அமிர்தசரசு பொற்கோவில் கட்டு அனுமதி கொடுத்தார் விடை :அக்பர்
இந்தியாவை விட்டு வெளியில் முதல் முதலில் விரிவடைந்த சமய பகுதி
விடை: ஸ்ரீலங்கா

