டிஎன்பிஎஸ்சி பொதுத் தமிழ் வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு மொழிப்பாடம் மிகவும் முக்கியமானது ஆகும். திருக்குறள் பகுதியிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை கொடுப்பதன் மூலம் நாம் அதிகமான மதிப்பெண்களை பெறலாம்.
திருக்குறளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்புகள் இங்கே கொடுத்துள்ளோம் அவற்றை
படித்து பயிற்சி செய்து டெஸ்டிவல் மூலம் பரிசோதித்து கொள்ளுங்கள் திருக்குறள் பகுதியிலிருந்து கேட்கப்படும் கேள்விகள் உதவிகரமாக இருக்கும
திரு+ குறள்= திருக்குறள்
திருக்குறளின் முதல் பெயர் என்ன?
விடை: முப்பால்
திருக்குறள் பொருட்ப்பாக்களில் உள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை எத்தனை?
விடை: 700
திருக்குறள் முதல் பாக்கள் எது?
விடை: முதல் பா திருக்குறளில் வெண்பா அமைந்திருக்கின்றது
திருக்குறளில் அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
விடை 38 அதிகாரங்கள்
மேலும் படிக்க : போட்டித் தேர்வை வெல்ல ஹைலைட்ஸ் பகுதி 5!
திருக்குறளில் பொருட்பால் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
விடை: 70 அதிகாரங்கள்
திருக்குறளில் காமத்துப்பால் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் இடம்பெற்றது உள்ளன?
விடை: 28 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன
திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்து இரண்டு அதிகாரங்கள்?
விடை: குறிப்பறிதல் (பொருட்பால் அதிகாரம் 71) காமத்துப்பால் (அதிகாரம் 110 )
திருக்குறள் எதில் தொடங்கி எதில் முடிவடைகின்றது?
விடை: திருக்குறள் அகரத்தில் தொடங்கி ன கரத்தில் முடிகிறது
மேலும் படிக்க : பொருளாதார குறிப்புகள் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற படிங்க!