Jallikattu bullsகல்விடிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி வினா விடைகள்

அரசு வேலைவாய்ப்பு பெற படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்கள் அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பின் முக்கிய பகுதிகளில் இருந்து அடிப்படை கேள்விகளை இங்கு கொடுத்துள்ளோம். அதனை பயன்படுத்திக் கொள்ளவும். தேர்வில் வெற்றி பெற உழைப்பும் திட்டமிடலும் சிறந்த செயல்பாடும் அவசியம். அதனைவிட இடர்பாடுகளை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் . அதனால் நமது இலக்கில் தடைபடாமல் பார்த்து செயல்பட வேண்டும்.

1.இந்திய அரசியலமைப்பு எந்த அரசியலமைப்பின் முன்னுரையை மாதிரியாக கொண்டதாகும்.

விடை : அமெரிக்க அரசியலமைப்பு

2. அரசியலமைப்பின் முன்னுரை நோக்கங்கள் யாருடைய தீர்மானத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது

விடை: நேரு.

3 . சரத்து 20 இந்திய அரசியலமைப்பின் எதனை பற்றி கூறுகிறது.

விடை : குற்றங்களுக்கான தண்டனையை குறித்து விளக்குகின்றது.

4. இந்திய அரசியலமைப்பு சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் பயன்படுத்தும் சரத்து எது?

விடை : இருபத்து ஒன்பது ஆகும்

5. இந்திய அரசியலமைப்பு குடிமக்களின் கடமைகள் என எத்தனை குறிப்பிடுகின்றது?

விடை : 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *