Tnpsc polity 2023 : டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற படிக்கும் வினாக்கள்
போட்டித் தேர்வில் வெற்றி பெற பல வழிகளைக் கையாளும் நண்பர்கள் ஒரு சில எளிய வழிமுறைகளை மனதில் நிறுத்தி படிப்பதன் மூலம் எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும். தினமும் ஒரு சிறிய பாடப்பகுதியை மட்டும் ஆவது படிக்க வேண்டும். தினம் செய்யும் முயற்சியால் ஒருநாள் உங்கள் லட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.
முக்கிய வினா விடைகள்
1. சத்திய தருமசாலை நிறுவப்பட்ட ஆண்டு ?
விடை : 1867
2. அலிகார் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
விடை : 1875
3. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எவ்வளவு ?
விடை : 193
4. இந்தியாவில் மூன்று அடுக்குகளில் இயங்கி வரும் சங்கம் ?
விடை : நுகர்வோர் கூட்டுறவு சங்கம்
5. ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதியானது எவ்வாறு பிரிக்கப்படுகிறது ?
விடை : கொள்ளிடம் மற்றும் காவிரி
6. மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
விடை : 1956
7. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என்று கூறியவர் யார்?
விடை : அண்ணா
8. இறையாண்மையின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
விடை : ஜீன் போடின்
9. பொது பணத்தின் பாதுகாவலராக செயல்படுபவர் யார் ?
விடை : இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர்
10. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
விடை : 1997