போட்டித் தேர்வு நண்பர்களுக்காக சமூக அறிவியல் முக்கிய வினா விடை
உறங்கும்போது வருவது அல்ல கனவு உங்களை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு
என்ற வரிகளுக்கு தகுந்தாற்போல் உங்கள் இலக்கை அடைவதற்கு அயராது பாடுபட வேண்டும் உங்கள் லட்சியத்தை அடைய பல வழிகள் இருக்கும் அதில் உங்களுக்கு ஏற்ற வழியை தேர்ந்தெடுத்து உறங்காமல் உங்கள் லட்சியத்தை அடைய உழைக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி அறிவியல் வினா விடை
1. இந்திய அரசியல் நிர்ணய சபையில் இருந்த மாகாண பிரதிநிதிகள் எத்தனை பேர்?
விடை : 292
2. இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1946
3. இந்திய அரசியல் நிர்ணய சபையில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை :389
4. உலகில் மிக அதிக அளவு மழை பெய்யும் பகுதி?
விடை : மௌசின்ராம்
5. உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது?
விடை: திபெத்
6 ஜொராஷ்டிரியங்களின் புனித நூல் எது
விடை : ஜென்ட் அவஸ்தா
7. புவி மேலோடு அடுக்கில் அதிகமாக காணப்படும் கனிமம் எது?
விடை : சிலிகா, மக்னிசியம்
8. போரின் சிலுவை என்ற விருதைப் பெற்ற கடல் ஆராய்ச்சியாளர் யார்?
விடை : ஜாக்டுவெல் யுவஸ் காஸ்டோவ்
9. சங்க இலக்கியங்களின் காலம் எது?
விடை : கி.மு 300 முதல் கி.பி 300 வரை
10. கர்நாடகாவில் உள்ள சிரகுண பெலகொலாவில் உள்ள பாகுபலி சிலையின் மற்றொரு பெயர் என்ன?
விடை : கோமதீஸ்வரர்