Group 4 current affairs 2024 : அரசு தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வு முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ஏவுகணை எது ?
விடை : புஷ்பக்
2. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : 2021
3. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள தமிழக வீரர் யார் ?
விடை : சரத் கமல்
4. பி.வி நரசிம்மராவ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
விடை : ரத்தன் டாடா
5. இந்தியாவின் முதல் உட்புற தடகள மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?
விடை : புவனேஸ்வர்
6. Quaqieo – 2 செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாடு எது ?
விடை : சீனா
7. சங்கீத கலாநிதி விருது 2024 தேர்வாகியுள்ள நபர் யார் ?
விடை : டி. எம் கிருஷ்ணா
8. சர்வதேச வன நாள் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மார்ச் 21
9. உள்நாட்டில் தயாரான முதல் பீரங்கி இன்ஜின் சோதனை எங்கு நடத்தப்பட்டது ?
விடை : மைசூர்
10. சர்வதேச மகிழ்ச்சி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மார்ச் 20