Group 4 tamil : குரூப்-4 தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.தமிழ் கெழுகூடல் என்று அழைக்கப்படும் நூல் எது ?
விடை : புறநானூறு
2. வணங்காமுடி என்னும் சிறப்பு பெயரை கொண்டவர் யார ?
விடை : கண்ணதாசன்
3. கல் என்னும் வேர்ச்சொல்லின் பதம் என்ன ?
விடை : கற்றல்
4. மிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
விடை : கற்றல்
5. நாளை என் தமிழ் மொழி சாகும் எனில் இன்றே நான் இருந்திடுவேன் என்று கூறியவர் யார் ?
விடை : ரசூல் கம்சதேவ்
5. சீவக சிந்தாமணிகள் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 13
7. ” பே ” என்பதன் பொருள் என்ன ?
விடை : மேகம்
8. வெரீஇ என்பதன் இலக்கணக் குறிப்பு என்ன ?
விடை : சொல்லிசை அளபெடை