Group 4 tamil : குரூப்-4 தேர்வில் கட்டாயம் கேட்கும் பொதுஅறிவு முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
தமிழகத்தின் முதல் உழவர் சந்தை எங்கு தொடங்கப்பட்டது ?
விடை : மதுரை
2. தமிழ்நாடு சட்ட மேலவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
விடை : 1986
3. கேசரி என்னும் செய்தித்தாள் எந்த மொழியில் வெளியிடப்பட்டது ?
விடை : மராத்தி
4. நிதி ஆணையத்தை பற்றி கூறும் சரத்து எது ?
விடை : சரத்து 280
5. உலகின் மிகப்பெரிய தீவு எது ?
விடை : கிரீன்லாந்து
6. நதிநீர் ஆணைய சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
விடை : 1956
7. சிந்து நதியின் மிகப்பெரிய துணை ஆறு எது ?
விடை : சீனாப்
8. இந்திய நேரக் கோடு மற்றும் கடக ரேகை இணையும் இடம் எது ?
விடை : சத்தீஸ்கர்
9. அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : 1978
10. பாரத ரத்னா விருது 2024 எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
விடை : 5