Group 4 GK : குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் பொதுஅறிவு முக்கிய வினாக்கள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
வணிக நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது ?
விடை : மதுரை
2. தமிழகத்தில் அதிகமாக காணப்படும் மண் வகை எது ?
விடை : செம்மண்
3. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மார்ச் 20
4. சர்வதேச மகிழ்ச்சி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மார்ச் 20
5. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று வர்ணித்தவர் யார் ?
விடை : ச. அகத்தியலிங்கம்
6. பஞ்சதந்திர கதைகளை எழுதியவர் யார் ?
விடை : விஷ்ணுசர்மா
7. தமிழகத்தில் காடுகள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
விடை : தருமபுரி
8. நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் யார் ?
விடை : தருமபாலர்
9. ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்ட மாநிலம் எது ?
விடை : நாகாலாந்து
10. Pakistan or Partition of India என்னும் நூலை எழுதியவர் யார் ?
விடை : அம்பேத்கர்