Tnpsc Current affairs 2024 : அரசு தேர்வு நண்பர்களுக்காக நடப்பு நிகழ்வு வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
உலக புத்தக தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஏப்ரல் 23
2. இந்திய நாட்டின் 26 வது கடற்படைத் தளபதி யார் ?
விடை : தினேஷ் குமார் திரிபாதி
3. பசுமை நோபல் விருது 2024 எத்தனை பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது ?
விடை : ஏழு
4. இந்தியாவில் மொத்தம் எத்தனை சதவீதம் மூத்தகுடி ட மக்கள் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர் ?
விடை : 21%
5. சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மே 4