கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc Current affairs 2024 : அரசு தேர்வு கேட்கும் நடப்பு நிகழ்வுகள் 2024

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.

நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா விடைகள்

1.உயரிய ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்ற வீரர் யார் ?

விடை : அபினவ் பிந்த்ரா

2. சமீபத்தில் காலமான வெளியுறவுத்துறை அமைச்சர் யார் ?

விடை : நட்வர் சிங்

3. வாத்சல்யா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

விடை : 2009

4. இந்திய வெளியுறவுத் துறை செயலர் யார் ?

விடை : விக்ரம் மிஸ்ரி

5. சர்வதேச இளைஞர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?

விடை : ஆகஸ்ட் 12

6. கி.ரா விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?

விடை : நாஞ்சில் நாடன்

7. நம்ம ஊரு நம்ம பள்ளித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

விடை : 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *