Tnpsc current affairs: டிஎன்பிஎஸ்சி குரூப் 1,2,4 நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி தேர்வு எழுதி அரசு வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான நடப்பு நிகழ்வுகள் குறித்த ஒரு சில முக்கிய வினா துளிகள்..
நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினா விடைகள்
1. நபிகள் நாயகத்தின் வரலாற்றை கூறும் நூல் எது?
விடை : சீறாப்புராணம்
2. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி எந்த நிறத்தில் காணப்படும்?
விடை : ஆரஞ்சு
3. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்து விடும் மீன் எது?
விடை : சுறா மீன்
4. ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் எது?
விடை: ஈரிதழ்சிட்டு
மேலும் படிக்க : நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு
5. புற்றுநோய் உட்பட எந்த நோயும் வராத உயிரினம் எது?
விடை : சுறா மீன்
6. விஸ்வநாதன் ஆனந்தின் 37 ஆண்டுகால சாதனையை முறியடித்து இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான வீரர் யார்?
விடை: குகேஷ்
6.G 20 மாநாட்டில் முகப்பில் நிறுவப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை எங்கு செதுக்கப்பட்டது?
விடை : சுவாமிமலை
7. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆய்வு செய்ய மத்திய அரசு யார் தலைமையில் குழு அமைத்தது?
விடை: ராம்நாத் கோவிந்த்
8. இந்தியாவின் 79 ஆவது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளவர் யார்?
விடை : பிரனேஷ்
9. கலிலியோ நினைவு தினம்?
விடை : ஜனவரி 8
10. இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது?
விடை : ஒடிசா
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு