டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

  • 1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
  • 2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
  • 3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
  • 4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
  • 5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
  • 6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
  • 7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
  • 8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
  • 9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
  • 10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?

விடைகள்:

  • 1.அன்னை தெரசா,
  • 2.கெப்ளர்,
  • 3.ரஷ்யர்கள்,
  • 4.1860,
  • 5.ஜனவரி 3,
  • 6.கோமுகம்,
  • 7.எருசேலம் நாட்டில்,
  • 8.லிக்னோஸ்,
  • 9.இர்வின் லாங்மூர்,
  • 10.ஜப்பான்.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *