டிஎன்பிஎஸ்சி பொது அறிவு முக்கிய வினா விடை
டிஎன்பிஎஸ்சி எழுதும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுவதை விட்டுவிட்டு தங்களுக்குள் தினமும் போட்டி போட்டு முறையான பயிற்சி செய்தால் எளிதில் தேர்வை வென்று விடலாம்.
டிஎன்பிஎஸ்சி முக்கிய வினா விடைகள்
மேலும் படிக்க : குரூப் 2 தேர்வுக்கான தமிழ் பதிவுகள் படிக்க!
1. கடன் உருவாக்கம் என்பதன் பொருள் என்ன?
விடை : கடன் மற்றும் முன்பண பெருக்கம்
2. மக்களின் சட்டம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை : ஜான் ரால்ஸ்
3. பழைய காலத்தில் கலிங்கம் என்பது எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை : ஒரிஸ்ஸா
4. கான்பூர் சதி வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சுமத்தபட்டது?
விடை: 13
5. எந்த ஐந்து வகையான உலோகங்களை பட்டாசு வகையில் உபயோகப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் சட்டம் விதித்துள்ளது?
விடை : லித்தியம் ,மெர்குரி ,ஆர்சனிக், ஆண்டிமணி மற்றும் காரியம்
6.86 – வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
விடை : 2002
7. சிறைப்பறவை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : பெரியார்
8. நோய் தொற்று உடைய புரதத் துகள்கள் என்பது?
விடை : ப்பிரியான்கள்
9. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : விரியன்
10. இந்தியாவில் முதல் ODT தளம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
விடை : கேரளா
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு வினா-விடை