கல்விகுரூப் 1குரூப் 2டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

Tnpsc tamil 2024 : போட்டி தேர்வில் கேட்கும் பொதுத்தமிழ் வினா விடைகள்

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.

பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்

1.தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார் ?

விடை : வெ. இராமலிங்கனார்

2. ஒளவையாருக்கு உதவியவர் யார் ?

விடை : அதியன்

3. நளவெண்பா எழுத உதவியவர் யார் ?

விடை : சந்திரன் சுவர்க்கி

4. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவர் யார்

விடை : குமணன்

5. நெறி என்னும் சொல்லின் பொருள் என்ன ?

விடை : வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *