Tnpsc exam tips:டிஎன்பிஎஸ்சி அறிவியல் முக்கிய குறிப்புகள்
அரசு தேர்வை எதிர்கொள்ளும் நண்பர்களுக்காக ஒரு சில முக்கிய வினா விடைகள்.தவறாமல் படித்து தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
முக்கியக் குறிப்புகள்
1. புவியியலின் தந்தை – தாலமி
2. விலங்கியலின் தந்தை – அரிஸ்டாட்டில்
3.அரசியல் தத்துவத்தின் தந்தை – பிளேட்டோ
4. இயற்பியலின் தந்தை – நியூட்டன்
5. பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்
6. வரலாற்றின் தந்தை – ஹெரடோட்டஸ்
7. வகைப்பாட்டியலின் தந்தை – கார்ல் லின்னேயஸ்
மேலும் படிக்க : தேசப்பிதா காந்தி குரூப் 2 முந்தய ஆண்டு தொகுப்பு!
8. மருத்துவத்தின் தந்தை – ஹிப்போகிரேட்டஸ்
9.ஜியோமிதியின் தந்தை – யூக்லிட்
10.தொல் உயிரியலின் தந்தை – சார்லஸ் குவியர்
11. நோய் தடுப்பியலின் தந்தை – எட்வர்ட் ஜென்னர்
12. நவீன வேதியலின் தந்தை – லவாய்சி
13. சட்டத்துறையின் தந்தை – ஜெராமி பென்தம்
14. ஹோமியோபதியின் தந்தை – சாமுவேல் ஹானிமன்
15. சமூகவியலின் தந்தை – அகஸ்டஸ் காம்தே
16. கணிப்பொறியின் தந்தை – சார்லஸ் பேபேஜ்
17. நவீன மரபியலின் தந்தை – T.H மார்கன்
18. சுற்றுச் சூழலியலின் தந்தை – எர்னஸ்ட் ஹேக்கல்
19. வேதியியலின் தந்தை – ராபர்ட் பாயில்
20. தாவரவியலின் தந்தை – தியோபிராச்டஸ்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி வினாவிடைகளை படியுங்க தேர்வை ஜெயிங்க!