டிஎன்பிஎஸ்சி பொது அறிவு வினா விடை
நீங்கள் வாழ்வில் வெற்றி பெற உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க முதலில் ஒரு தெளிவான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்..பின்பு அந்த பாதையில் பயணிக்க உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களை உங்களுடன் வைத்து கொண்டு தொடர்ந்து பயணித்தால் நிச்சயம் உங்கள் இலக்கை அடைய முடியும்.
பொது அறிவு வினா விடைகள்
1. மனித உடலின் ரத்த வங்கி எது?
விடை : மண்ணீரல்
2. ஆறு நாட்கள் சுவாசிக்காமல் இருக்கும் உயிரினம் எது?
விடை : தேள்
3. பூமியின் நுரையீரல் என்பது?
விடை : அமேசான் காடு
4. கோள்களில் மிக அழகானது ?
விடை : சனி
5. மூன்று வருடங்கள் தூங்கும் உயிரினம் எது?
விடை : நத்தை
6. ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது?
விடை : வைட்டமின் கே
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொருளாதார வளர்ச்சி நிலை
7. திரையரங்குகள் இல்லாத நாடு எது?
விடை : பூடான்
8. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ எது?
விடை : தாழிப்பணை
9.மனித உடலின் மிகப்பெரிய செல்?
விடை : பெண்ணின் கருமுட்டை
10. மியான்மர் நாட்டின் பழைய பெயர் என்ன?
விடை : பர்மா
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி பொது அறிவு முக்கிய வினா விடை