டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொது அறிவு வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கபட்ட கேள்விகளை இங்கு கொடுத்துள்ளோம். தினசரி கேள்விகளை கொடுத்துள்ளோம்.
2011 இல் இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
விடை: 12
டிக்கா நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?
விடை:நிலக்கடலை
நரம்பு செல்லின் வடிவம் என்ன?
விடை: நட்சத்திரம்
நான்முகச் சிங்கம் தற்போது எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
விடை: சாராநாத்
மேலும் படிக்க : அரசு தேர்வுக்கு உதவும் மொழி பாட வினா விடைகள்
சந்திரனுக்கு மனிதர்களுடன் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் இலட்சிய திட்டத்தில் ராக்கெட் ஒருங்கிணைப்புக்கு தலைமை வகிக்கும் கோவை பெண் யார்?
விடை: சுபாஷினி ஐயர்
எந்த இந்திய மாநிலங்கள் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையை குறிக்கிறது?
விடை: அருணாச்சலப் பிரதேசம்& குஜராத்
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
விடை:பிங்கலி வெங்கையா
இந்திய தேசிய இலச்சினை எவற்றில் உள்ள அசோக தோன்றிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது?
விடை: சாரநாத்
மக்கள் நெருக்கம் மிக குறைந்த மாநிலம் எது?
விடை: அருணாசலப்பிரதேசம்
இந்தியாவில் ராபிஸ் நோய் இல்லாத நாட்டின் முதல் மாநிலம் எது?
விடை: கோவா
மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்கு பொதுத் தமிழ் வினா விடை