TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
1.தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?A. 1947
B. 1956
C. 1955
D. 1981
C. 1955
2.பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?A. பெரியார்
B. அயோத்தி தாச பண்டிதர்
C. பிட்டி தியாகராயர்
D. சி.என்.அண்ணாதுரை
C. பிட்டி தியாகராயர்
3.தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?A. பரிதிமாற் கலைஞர்
B. உ.வே.சா
C. மறைமலை அடிகள்
D. தந்தை பெரியார்
C. மறைமலை அடிகள்
4.சரியாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
(பட்ட பெயர்) | (நபர்) | |
A. | ஆந்திர கேசரி | பொட்டி சிறிராமுலு |
B. | மூதறிஞர் | அண்ணா |
C. | பேரறிஞர் | இராஜாஜி |
D. | ஏழிசை மன்னர் | தியாகராஜ பாகவதர் |
D. ஏழிசை மன்னர் – தியாகராஜ பாகவதர்
5.1953-இல் ஆந்திரா உருவான பின்னர் தமிழக – ஆந்திரா எல்லைச் சிக்கல் தீர்க்க அமைக்கப்பட்ட ஆணையம்/குழு எது?A. எஸ்.கே.தார் ஆணையம்
B. எச்.வி.படாஸ்கர் குழு
C. பாசில் அலி ஆணையம்
D. ஜே.வி.பி.குழு
B. எச்.வி.படாஸ்கர் குழு
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்