டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

1.மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்? கார்சிகா தீவு

2. எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 76 பிரமிடுகள்


3. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்

4. பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? அடிப்பகுதி

5. பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி

6.உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது? மலேசியா

7.திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்

8. செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு? ஸ்விட்சர்லாந்து

9. பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது? வேத வியாசர்

10. தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன? இரண்டு 

மேலும் படிக்க;

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *