டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

1. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்

A. திருநெல்வேலி
B. கோயம்புத்தூர்
C. கடலூர்
D. தஞ்சாவூர்

திருநெல்வேலி

2. திருநெல்வேலி அருகில் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையமானது இந்திய அரசாங்கத்திற்கும் _____________ அரசாங்கத்திற்கும் இடையேயான கூட்டு

A. பிரெஞ்சு
B. இரஷ்யா
C. ஸ்பெயின்
D. அமெரிக்கா

இரஷ்யா

3. பின்வருபவைகளில் தமிழ்நாடு தொடர்பாக எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

A. மாநில விலங்கு – நீலகிரி வரையாடு
B. மாநிலப் பறவை – மயில்
C. மாநில மலர் – செங்காந்தாள் மலர்
D. மாநில மரம் – பனைமரம்

மாநிலப் பறவை – மயில்

4. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகியவற்றின் கடலோரச் சமவெளிப் பகுதிகள் ஒன்றாக எவ்வாறு அறியபடுகிறது

A. சோழமண்டலச் சமவெளிகள்
B. சேரமண்டலச் சமவெளி பகுதிகள்
C. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
D. கோரமண்டலக் கடற்கரை

சோழமண்டலச் சமவெளிகள்

5. நாட்டின் முதல் இசை அருங்காட்சியகத்தை _______ ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

A. மதுரை
B. சென்னை
C. திருவையாறு
D. கோயம்புத்தூர்

திருவையாறு

6. சுயமரியாதை திருமணம் எந்த ஆண்டு தமிழ்நாடு அரசினால் சட்டப்படியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது?

A. 1925
B. 1947
C. 1967
D. 1969

1967

7. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை?A. 80.33%
B. 75.14%
C. 85.46%
D. 90.25

80.33%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *