கேள்வி-பதில்சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.

1. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்? அஸ்ஸாம் 


2. இந்திய நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யார்? கிரண்பேடி


3. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? சகாரா


4. இந்தியாவின் குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

5. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது? நைட்ரஸ் ஆக்சைடு

   6. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச்சாத்தனார்

மேலும் படிக்க:

https://slatekuchi.com/tnpsc-exam-tips-slatekuchi-8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *