TNPSC தேர்வு குறிப்புகள்
TNPSC – குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்வி பதில்களை நாங்கள் இங்கே கூறப்போகிறோம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
1. 1916-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம்A. பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க
B. காங்கிரசை எதிர்க்க
C. சுயாராஜ்ய இயக்கத்தின் செல்வாக்கை குறைக்க
D. பஞ்சம் மற்றும் வறட்சிக் குழுவை எதிர்த்து
A. பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க
2. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்A. கே.காமராஜ்
B. சி.என்.அண்ணாதுரை
C. மு.கருணாநிதி
D. எம்.ஜி.ராமச்சந்திரன்
D. எம்.ஜி.ராமச்சந்திரன்
3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது?A. நாடகம்
B. தமிழ் இசை
C. வீணை வாசிப்பு
D. பரதநாட்டியம்
D. பரதநாட்டியம்
4. தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?A. தூத்துக்குடி
B. திருச்சி
C. மதுரை
D. தஞ்சாவூர்
C. மதுரை
5. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் கிராமப் பகுதிகளில் வசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் “சென்னை மாகான சங்கம்” என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?A. 1887
B. 1892
C. 1916
D. 1905
B. 1892
மேலும் படிக்க
TNPSC தேர்வு குறிப்புகள்