டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
  • 2.இந்தியாவின் தேசிய மரம் எது ?
  • 3.முதல் தமிழ் பத்திரிகை எது ?
  • 4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
  • 5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
  • 6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
  • 7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
  • 8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
  • 9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
  • 10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சியின் பிரம்மாண்டமான பணிவாய்ப்புகள்!

விடைகள்:

  • 1.குறிப்பறிதல்,
  • 2.ஆலமரம்,
  • 3.சிலோன் கெஜட்,
  • 4.சுதேசமித்திரன்,
  • 5.சரோஜினி அரிச்சந்திரன்,
  • 6.பாத்திமா பீவி,
  • 7.பெங்களூர்,
  • 8.சகாப்தம்,
  • 9.Postal Index Code,
  • 10.1498 -ல்.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *