டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
  • 2.திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
  • 3.சீனாவின் புனித விலங்கு எது ?
  • 4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
  • 5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
  • 6.தங்கப்போர்வை நிலம் எது ?
  • 7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
  • 8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
  • 9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது
  • 10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?

மேலும் படிக்க : தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் 6 பகுதி!

விடைகள்:

  • 1.பாடலிபுத்திரம்,
  • 2.8 ஆயிரம் லிட்டர்,
  • 3.பன்றி,
  • 4.இந்தியா,
  • 5.கிமோனா,
  • 6.ஆஸ்திரேலியா,
  • 7.மூன்று,
  • 8.வில்லோ மரம்,
  • 9.நீயூசிலாந்து,
  • 10.பிட்மேன்.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *