கேள்வி-பதில்சிலேட்குச்சி வீடியோஸ்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பித்துவிட்டாச்சு அப்பாடா என்று யோசிக்காதிர்கள் . இனிமேதான் வேலை இருக்கு உங்களுக்கான நேரம் மிகவும் குறைவு உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் வெளியிட்டுள்ளது. இதை படித்து பயனடைவீர்கள்.

1 சிலப்பதிகாரத்தில் திங்களை எதற்கு ஒப்பிடுங்கள்

விடை: சோழ அரசனின் வெண்கொற்ற குடை

2 குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமண காப்பியம் எது

விடை: நீலகேசி

3 தீவகச் சாந்தி என்று மணிமேகலையில் கூறப்படும் விழா எது

விடை: இந்திரா விழா

4 தமிழன்னையின் வலையலாக திகழ்வது எது

விடை: வளையாபதி

5 முப்பால் என்று குறிப்பிடபெறும் நூல்
விடை: திருக்குறள்

மேலும் படிக்க

https://slatekuchi.com/tnpsc-exam-tips-slatekuchi-6/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *