TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1. அதிகம் பயப்பட கூடிய பறவை எது?
விடை: ஆந்தை
2. அதிக நாள் அடைகாக்கும் பறவை எது?
விடை: அல்பட்ராஸ்
3. பாம்பு எவ்வாறு நுகர்கிறது?
விடை: நாக்கினால் நுகர்கிறது
4. அதிக எடையுள்ள பாம்பு எது?
விடை: அனகொன்டா
5. எலும்புக்கூடு இல்லாத மீன் எது?
விடை: சுறா மீன்
6. கண்கள் இல்லாத உயிரினம் எது?
விடை: மண்புழு
7. மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுத்திறன் அதிகம் உள்ள விலங்கு எது?
விடை: சிம்பன்சி
8. அமெரிக்காவின் தேசிய விலங்கு எது?
விடை: காட்டெருமை
9. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது?
விடை: பேஸ்பால்
10.மண்புழு எதன் மூலம் சுவாசிக்கிறது?
விடை: தோல்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்