டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

  • 1.உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
  • 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
  • 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
  • 4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
  • 5.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
  • 6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
  • 7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
  • 8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
  • 9.நதிகள் இல்லாத நாடு எது ?
  • 10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?

விடைகள்:

  • 1.லெனின்,
  • 2.கிரீன்விச்,
  • 3.கரையான்,
  • 4.சலவைக்கல்,
  • 5.கனடா,
  • 6.55 மொழிகளில்,
  • 7.22 மாதம்,
  • 8.முகாரி,
  • 9.சவூதி அரேபியா,
  • 10.மீத்தேன்.

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *