TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்
2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்
5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848
6.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
8.விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
9.ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்