TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்
1.______ நாட்களுக்கு ஒரு முறை பூமி சூரியனை சுற்றி வருகிறது?
365
2.உலகில் உள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?
3.தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதங்களில் வீசுகிறது
மே-செப்டம்பர்
4.இந்தியாவின் தேசிய மரம் எது
ஆலமரம்
5. போயஸ் எனும் மலைவாசிகள் எந்த நாட்டில் வாழ்கின்றன?
தென் ஆப்பிரிக்கா
6. எந்த நதி இமயமலையில் இருந்து உற்பத்தி ஆகிறது?
பிரம்மபுத்திரா
7. இந்தியாவில் எத்தனை துறைமுகங்கள் உள்ளன?
12
8. லட்சத்தீவுகளின் தலைநகரம் யாது?
கவரிட்டி
9.சூரிய கிரகணம் எப்போது ஏற்படுகிறது?
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது
10. லக்னோ எந்த ஆற்றின் கடற்கரையில் அமைந்துள்ளது
கோமதி
மேலும் படிக்க ;
TNPSC தேர்வு குறிப்புகள்