TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.
1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
Answer: குதிரை
2. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
Answer: ஆங்கிலம்
3. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
Answer: குடியரசுத் தலைவர்
4. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
Answer: இந்திராகாந்தி
5. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
Answer: புது டெல்லி
6. கோள வடிவமானது என்று முதன் முதலில் கூறியது யார்?
A . பிதா கோரஸ்
B.அலெஸ்சாண்டர்
C . தாலமி
விடை : C . தாலமி
7.ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?
A . 1900
B . 1919
C . 1947
விடை : B . 1919
8.1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம் எது?
A .டெல்லி
B .மும்பை
C .சென்னை
விடை : B .மும்பை
9. முதலாம் போர் நிகழ்ந்த ஆண்டு எது?
A . 1526
B .1643
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்