டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

1. அரசியல் தத்துவத்தின் தந்தை யார்?

விடை: பிளேட்டோ

2. மரபியலின் தந்தை யார்?

விடை: கிரிகர் கோகன் மெண்டல்

3. நவீன மரபியலின் தந்தை யார்?

விடை: T .H . மார்கன்

4. வகைப்பாட்டியலின் தந்தை யார்?

விடை: கார்ல் லின்னேயஸ்

5. மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: ஹிப்போகிறேட்டஸ்

6. ஹோமியோபதியின் தந்தை யார்

விடை: சாமுவேல் ஹானிமன்

7. ஆயுர்வேதத்தின் தந்தை யார்?

விடை: தன்வந்திரி

8. அணுக்கரு இயற்பியலின் தந்தை?

விடை: எர்னஸ்ட் ரூதர்போர்ட்

9. தொலைபேசியின் தந்தை யார்?

விடை: அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

10. இந்திய ஏவுகணையின் தந்தை யார்?

விடை: அப்துல் கலாம்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *