டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்.

  • 1.குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • 14 நவம்பர்.
  • 2.எந்த நாளில் ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?

  • செப்டம்பர் 5
  • 3.இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது?

  • அசாம்
  • 4.மிகச் சிறிய பறவை எது?

  • ஹம்மிங் பறவை
  • 5.உலகின் மிகப்பெரிய கடல் எது?

  • பசிபிக் பெருங்கடல்
  • 6.இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

  • வுலர் ஏரி
  • 7.மிகப்பெரிய கடல் விலங்கு எது?

  • டால்பின்
  • 8.மைக்ரோசாப்ட் நிறுவனர் யார்?

  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.
  • 9.பென்சிலினை கண்டுபிடித்தவர் யார்?

  • அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
  • 10.நேதாஜி என்று பிரபலமாக அறியப்பட்டவர் யார்?

  • சுபாஷ் சந்திர போஸ்

மேலும் படிக்க

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *