டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1. கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?

(A) 1921 மற்றும் 1922-ம் ஆண்டின் வகுப்புவாத அரசாணைகளை நிறைவேற்றியது.

(B) அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.

(C) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

(D)  ஒத்துழையாமை இயக்கம்

(E) விடை தெரியவில்லை

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?

(A) ஏ நியூ டெய்லி                                  

(B) விஜயா

(C) இந்தியா                                           

(D) நியூ இந்தியா

(E) விடை தெரியவில்லை

3. ‘ஊழையும் உப்பக்கம் காண்பவர்’ – யார் ?

(A) சான்றோர்

(B) இளையோர்

(C) விடாமுயற்சி உடையோர்

(D) சோம்பேறி

(E) விடை தெரியவில்லை

4. ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார் ?

(A) அறிவு, தோற்றம், கல்வி

(B) அன்பு, அறிவு, தெளிந்த பேச்சு

(C) கடமை, காலமறிதல், இடமறிதல்

(D) தூய்மை, துணைமை, துணிவு

(E) விடை தெரியவில்லை

5. ”நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்”

என்னும் குறளில் ‘நுதுப்பேம்’ என்பதன் பொருள் ?

(A) ஆயுள்

(B) அவித்தல்

(C) முறைமை

(D) பயில்வுடைமை

(E) விடை தெரியவில்லை

6. ’வேளாண் வேதம்‘ எனப் போற்றப்படும் நீதி நூல் எது?

(A)  திருக்குறள்

(B) ஆசாரக்கோவை

(C) பழமொழி

(D) நாலடியார்

(E) விடை தெரியவில்லை

7. எந்த அகழ்வாராய்ச்சி பகுதியில் சர்.மோர்டிமர் வீலர் அறிவியல் மற்றும் மண் அடுக்கு முறையைப் பயன்படுத்தினார் ?

(A) பல்லாவரம்

(B) அத்திரம்பாக்கம்

(C) அரிக்கமேடு

(D) காயல்

(E) விடை தெரியவில்லை

8. சரியானவற்றைத் தேர்ந்தெடு.

        கட்சி                                                  நிறுவனர்

(a) சுதந்திரா கட்சி                   –    1. சோகன் சிங் பக்னா

) கதிர் கட்சி                            –    2. மோதிலால் நேரு

(c) சுயராஜ்ய கட்சி                        –     3. சி.ராஜ கோபாலாச்சாரி

(d) பார்வட்    பிளாக் கட்சி           –     4. சுபாஷ் சந்திர போஸ்

       (a)   (b)     (c)      (d)

(A)   1      2      3        4

(B)   2       1      4        3

(C)   1      3       4        2

(D)   3      1      2        4

(E)  விடை தெரியவில்லை

9. கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்ததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ——————- ன் பெயரைப் பரிந்துரைத்தார்.

(A) ஸ்ரீநிவாசவர்தன்

(B) K. K. கோஷ்

(C) D. K. ராய்

(D) G. D. கோஸ்லா

(E) விடை தெரியவில்லை

10. கொல்கத்தாவில் முகமதியாரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

(A) அமீர் அலி

(B) துதுஹ் மியான்

(C) அப்துல் லத்தீஃப்

(D) ஷரியத்துல்லாஹ்

(E) விடை தெரியவில்லை

மேலும் படிக்க

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *