TNPSC தேர்வு குறிப்புகள்
tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?
விடை: ஜி. யூ. போப்
1. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன?
விடை: குந்தவ நாடு
2. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
விடை: குல்லீனியன்
3. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது?
விடை: கவச குண்டலம்
4. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது?
விடை: தேனிரும்பு
5. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை?
விடை: 9 பிரிவுகள்
6. சூரியனின் வயது?
விடை: 500 கோடி ஆண்டுகள்
7. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
விடை: ராஜஸ்தான்
8. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
விடை: ஐரோப்பா
9. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
விடை: மாண்டரி
10.மயில்களின் சரணாலயம் எது?
விடை: விராலிமலை
மேலும் படிக்க:
TNPSC தேர்வு குறிப்புகள்