டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

TNPSC தேர்வு குறிப்புகள்

tnpsc தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது நிறுவனம் சில குறிப்புகள் உங்களுக்கு தெரிவித்துள்ளது. இதனை படித்து பயன் பெருவீர்

1.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?

விடை:  புதுச்சேரி

2. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?

விடை:  சோலன்

3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை:  ஞானபீட விருது

4. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது?

விடை:  அமினோ அமிலத்தால்

5. சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

விடை:  திருத்தக்கதேவர்

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது?

விடை:  ஆறுகள்

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது?

விடை:  பஞ்சாப்

8. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம்?

விடை:  உத்திரபிரதேசம்

9. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார்?

விடை:  லூயி பாஸ்டர்

10. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் யார்?

விடை:  ஜி. யூ. போப்

மேலும் படிக்க:

TNPSC தேர்வு குறிப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *